FOAMY URINE: உங்களுக்கு நுரையுடன் கூடிய யூரின் வெளியேறுகிறதா? இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ!

FOAMY URINE: Do you have foamy urine? Here are the reasons and solutions for this!

FOAMY URINE: உங்களுக்கு நுரையுடன் கூடிய யூரின் வெளியேறுகிறதா? இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ! உடலில் இருக்கின்ற தேவையற்ற அழுக்கு,கழிவுகள் சிறுநீரகம் மூலம் வெளியேறுகிறது.வெள்ளை,வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவை சிறுநீரகத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.ஆனால் அடர் மஞ்சள் நிறத்தில் நுரையுடன் சிறுநீர் வெளியேறினால் அவை சாதாரண விஷயம் அல்ல. இவை சிறுநீரகத்தில் தொற்று இருப்பதற்கான அறிகுறிகளாகும்.அது மட்டுமின்றி உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் சிறுநீர் நுரைத்து போல் வெளியேறும். பெண்களை விட ஆண்களுக்கு தான் … Read more