சிறுநீரகம் செயலிழந்தால் உடலில் இந்த ஐந்து அறிகுறிகள் காட்டும்!! உடனே செக் பண்ணுங்க!!

If the kidney fails, the body will show these five symptoms!! Check now!!

சிறுநீரகம் செயலிழந்தால் உடலில் இந்த ஐந்து அறிகுறிகள் காட்டும்!! உடனே செக் பண்ணுங்க!! நமது உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் தான் செய்கிறது. இந்த நவீன காலகட்டத்தில் பெரும்பான்மையானவருக்கு சிறுநீரகம் அதிவிரைவிலேயே செயலிழந்து விடுகிறது. இதற்கு தற்போது இருக்கும் காலகட்டம் ஒரு காரணமாக இருந்தாலும் உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு சர்க்கரை போன்றவையும் இதில் அடங்கும். இவ்வாறு நம் சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்றால் நம் உடலில் 10 வித முன் … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!! நீரிழிவு நோய் என்பது இரண்டு வகைப்படும். வகை 1 நீரிழிவு நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய். இதில் நீரிழிவு நெஃப்ராபதி என்பது நிர்வகிக்கப்படாத வகை 1 நீரிழிவு நோய். அது மட்டுமில்லாமல் வகை 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஒரு ஆபத்தான நிலையாகும். இதை நீரிழிவு சிறுநீரக நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிறுநீரக நீரிழிவு நோய் சிறுநீரக செயல்பாட்டின் … Read more

தோலில் இப்படியெல்லாம் அறிகுறி இருந்தால் சிறுநீரகம் செயலிழந்து விடுமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தோலில் இப்படியெல்லாம் அறிகுறி இருந்தால் சிறுநீரகம் செயலிழந்து விடுமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! உங்களது சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்றால் அதனை முதற்கட்ட அறிகுறி அவர்களின் தோலிலேயே தெரிந்துவிடும். முதல் கட்டமாக உங்களது தோலானது மிகவும் வறண்டு காணப்படும். சரியாக கவனித்துப் பார்த்தால் அதன் நிறமும் மாறுபட்டு இருப்பதை அறியலாம். இது அனைத்தும் உங்களது சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்பதற்கான முதல் அறிகுறி. ரத்தத்தில் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை அகற்றுவதுதான் சிறுநீரகத்தின் முக்கிய வேலை. ஆனால் … Read more