வீட்டில் இருக்கும் ஐஸ் கட்டி போதும் சிறுநீரக கல்லை சுலபமாக வெளியேற்றி விடலாம்!!
வீட்டில் இருக்கும் ஐஸ் கட்டி போதும் சிறுநீரக கல்லை சுலபமாக வெளியேற்றி விடலாம்!! நமது உடலில் சிறுநீரக கற்கள் இருக்கும் பட்சத்தில் அதன் வலியை சிறிதளவு கூட நம்மால் தாங்க முடியாதது.இடுப்பிற்கும் சிறுநீர் போகும் பாதைக்கும் இடையே சொல்ல முடியாது வலி காணப்படும்.நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த வலியிலிருந்து விடுபட்டு விடலாம்.ஆனால் அந்த கற்களை கரைக்க வேண்டும் என்றால் நமது உணவு பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவதோடு இந்த பதிவில் வருவதையும் … Read more