இதய படபடப்பு முதல் சிறுநீரக கல்லடைப்பு வரை.. இந்த பழத்தில் தீர்வு இருக்கு!!
இதய படபடப்பு முதல் சிறுநீரக கல்லடைப்பு வரை.. இந்த பழத்தில் தீர்வு இருக்கு!! இன்று உயிரை குடிக்கும் நோய்கள் எளிதில் உருவாகும் அளவிற்கு மோசமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வருகின்றோம்.உடல் ஆரோக்கியத்தின் மீதான அக்கறை குறைந்து உணவின் சுவை மீது அக்கறை கூடிவிட்டது. சிறு நோய் பாதிப்பு ஏற்பட்டால் கூட அதை மருந்து இல்லாமல் குணப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளோம் என்பது தான் கசப்பான உண்மை.உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு வந்தால் நோய் … Read more