இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு!

Aadhaar card will be given to them now! The announcement made by the prison department!

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு! சிறைத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளை சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பார்ஸ்டல் பள்ளிகள்,3 திறந்த வெளி சிறைகள் மற்றும் சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் இருக்கின்றது. இந்நிலையில் இந்த 142 சிறைகளிலும் 23,592 கைதிகள் வரை அடைக்க வாய்ப்புள்ளது.ஆனால் சுமார் … Read more

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்!

58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்! இலங்கை தற்பொழுது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்ட கலவரம் ஆகவே காணப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் தான் காரணம் என்று மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது சகோதரர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் நடுவே … Read more