நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! 

நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! நொறுக்கு தீனி என்பது நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நொறுக்குத்தீனிகளோ பல்வேறு நோய் களை தரக்கூடியதாக உள்ளது. Noodles, chips, கண்ணை கவரும் பாக்கெட் உணவுகள் மற்றும் Pizza burger இவைகள் தான் இன்றைய நொறுக்குத்தீனிகள். இவைகள் ஒருபோதும் ஆரோக்கியத்தை கொடுக்காது. இவைகளை எல்லாம் என்றோ ஒருநாள் சாப்பிட்டாலாம். தொடர்ந்து சாப்பிட்டால் முதலில் நோய் எதிர்ப்பு … Read more