ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்!
ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்! உக்ரைன் ரஷ்யா கிடையே 18 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் அதன் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் எதிர்ப்பை கூறும் வகையில் முதலில் ஏற்றுமதி இறக்குமதி வணிக சேவையை நிறுத்தினர்.மேலும் சில நாடுகளின் உணவு நிறுவனங்களில் அங்கு செயல்படுவதை நிறுத்தியுள்ளனர்.அமெரிக்காவும் தங்கள் வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் ரத்து செய்துள்ளது.இவ்வாறு அனைத்து நாடுகளும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்த்து … Read more