உரிமைத்தொகை குறித்து வெளியிட்ட வீடியோவால் இளைஞர் கைது!! சீமான் கண்டனம்!!!

The youth was arrested for the video published about the rights. Seaman Condemned!!!

உரிமைத்தொகை குறித்து வெளியிட்ட வீடியோவால் இளைஞர் கைது!! சீமான் கண்டனம்!!! சென்னை: பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ 1000 அரசு வழங்குவது குறித்து வெளியிட்ட வீடியோ மூலம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 20/3/2023 அன்று நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 வரும் செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் மு க … Read more

இந்தியாவின் பண்டைய கால ஆராய்ச்சி குறித்து மத்திய அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

இந்தியாவின் கலாச்சாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து தற்போது ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.   அந்தக்குழுவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்குவங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் சார்பாக பிரதிநிதிகளைச் சேர்க்காமல் முழுவதுமாக புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிக்கையில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.   அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளதாவது, “இது திட்டமிட்டு நடைபெற்ற மிகப்பெரு்ம சதி என்பதில் … Read more