பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்? உச்சநீதிமன்றத்தின் கேள்வி?
பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்? உச்சநீதிமன்றத்தின் கேள்வி? கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டது . அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தடையை நீக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று உச்சநீதின்றம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் ஹேமந்த் குப்தா ,சுதான்ஸி துலியா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது . அவர்கள் மதம்சார்ந்த பழக்கவழக்கங்களை கடைபிடித்து அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமை … Read more