பெல்டால் அடி! மூர்க குணம் கொண்ட கணவன்! நடிகை சுஜாதாவின் வாழ்க்கை!
சுஜாதா 15 வயது முதல் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமாக சுஜாதா. இவருக்கு நடிப்பதில் மிகவும் ஆர்வம் கம்மி அதனால் இங்கு இருந்து எப்படி ஓடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம் சுஜாதா ஆனால் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் வற்புறுத்தல் செய்ததினால் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். படத்தின் போது சுஜாதா … Read more