அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றினால் சுட்டுத்தள்ளுங்கள்! வெளிநாட்டு அதிபரின் அதிரடி பேச்சு.!!
அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றினால் சுட்டுத்தள்ளுங்கள்! வெளிநாட்டு அதிபரின் அதிரடி பேச்சு.!! கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றும் நபர்களை சுட்டுத்தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் அதிரடியாக கூறியுள்ளார். உலக நாடுகளை பதம் பார்த்து வரும் கொரோனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு மனிதர்களின் மூலமாக பரவி புது இடங்களில் கடைவிரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை கையில் எடுத்துள்ளன. … Read more