ஏர் இந்தியாவை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு: எதிர்க்கும் பாஜக எம்பி

ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டாலும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக லாபத்தில் இயங்கி வருவதாக கூறபடுகிறது. இந்த நிலையில் திடீரென மத்திய பாஜக அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முழுவதுமாக அதாவது 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியம் சாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். … Read more

ரஜினியுடன் போனில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி: என்ன பேசினார்கள்?

தந்தை பெரியார் குறித்து சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாக அவரை அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் தான் பேசியது உண்மைதான் என்றும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்புக் கேட்கவோ முடியாது என்றும் நேற்று ரஜினிகாந்த் பேட்டி அளிக்க ரஜினியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் … Read more