சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் இந்த சேவை இலவசம்!! தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!!
சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் இந்த சேவை இலவசம்!! தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!! சுப்ரீம் கோர்ட்டில் இலவசமாக சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தலைமை நீதிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சுப்ரீம் கோர்ட்டுக்கு இதுவரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையின் போது சிறப்பு அமர்வுகளில் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதில் 700க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இந்த விடுமுறை காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கே.எம். … Read more