உங்களுக்கு சுளுக்கு பிடிச்சுக்குச்சா? இதை சட்டுனு சரி செய்யும் இயற்கை வழிகள் இதோ!
உங்களுக்கு சுளுக்கு பிடிச்சுக்குச்சா? இதை சட்டுனு சரி செய்யும் இயற்கை வழிகள் இதோ! நம் கை,கால்,கழுத்து உள்ளிட்ட பகுதிகளை தேவையில்லாமல் அசைத்து விட்டாலோ உடல் ஏற்றுக் கொள்ளாத வேலைகளை செய்தாலோ சுளுக்கு ஏற்பட்டு விடும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் குணமாக சில நாட்கள் எடுத்துக் கொள்ளும்.சிலர் சுளுக்கு குணமாக மருந்து,மாத்திரை உட்கொள்வார்கள்.ஆனால் இவை எதுவும் இன்றி இயற்கை வழியில் சுளுக்கை குணமாக்கி கொள்வது நல்லது. தீர்வு 01:- 1)பூண்டு 2)உப்பு 2 அல்லது 3 பல் பூண்டை … Read more