பப்பாளி அல்வா! ஒரு முறை சுவைத்து பாருங்கள்!
பப்பாளி அல்வா! ஒரு முறை சுவைத்து பாருங்கள்! தேவையான பொருட்கள் : பப்பாளிப் பழ துண்டுகள் மூன்று கப், சர்க்கரை முக்கால் கப் ,நெய் நான்கு டீஸ்பூன், காய்ச்சிய பால் அரை கப், ஏலக்காய் பொடி ஒரு டீஸ்பூன்,முந்திரி எழு,பாதாம் பருப்பு எழு,உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில்முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு பப்பாளி பழ … Read more