சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!!

சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!!

சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!! நம் அனைவருக்கும் விருப்பமான பண்டங்களில் ஒன்றான சுவையான பட்டாணி சுண்டலை கீழே கொடுக்கப்பட்டுள்ள முறை செய்தால் மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.இந்த விநாயகர் சதுர்த்திக்கு இப்படி வருத்த சுண்டல் ரெசிபியை செய்து அனைவரையும் அசத்துங்கள். தேவையான பொருட்கள்:- *பட்டாணி சுண்டல் – 1 கப் *கறிவேப்பிலை – 1 கொத்து *பூண்டு – 2 பற்கள் *பச்சை மிளகாய் – 2 *தேங்காய் – 3 தேக்கரண்டி *கொத்தமல்லி தழை – … Read more