சூடு பிடுச்சி சொட்டு சொட்டாக யூரின் வருகிறதா? இதற்கான உடனடி மற்றும் நிரந்தர தீர்வு இதோ!!
சூடு பிடித்து சொட்டு சொட்டாக யூரின் வருகிறதா? இதற்கான உடனடி மற்றும் நிரந்தர தீர்வு இதோ!! உடல் சூடு அதிகமானால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் ஏற்படும்.அது மட்டுமின்றி விட்டு விட்டு சிறுநீர் வெளியேறும்.இவை வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய ஒரு சாதாரண பாதிப்பாகும்.சூடு பிடித்துக் கொண்டால் பிறப்புறுப்பு பகுதியில் ஒரு வித வலி ஏற்படும்.அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். சிலர் பிற்புறப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வார்கள்.இதனால் … Read more