இறந்த பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு?
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் அடையாளங்களை போலீஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியீட்டு இந்த பெண்ணை தெரிந்தவர்கள் காவலர்களிடம் தகவல் அளிக்கலாம் என்று கூறப்பட்டது. இன்னிலையில் அலிகரையைச் சேர்ந்த தாய் ஒருவர் சூட்கேசில் இருப்பது தனது மகள் என்றும் இவர் பெயர் வாரிசா என்றும் கணவன் மற்றும் மாமியாரின் கொடுமையால் கடந்த 24-ஆம் தேதி அவர் காணாமல் போனதாகவும் கூறி அடையாளம் காட்டினார். தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மாமியாரும் … Read more