கோடைகாலத்தில் அந்தரங்க பகுதியில் வரும் சூட்டு கொப்பளத்தை 1 வாரத்தில் சரி செய்யலாம்!! இதோ ஈஸி ரெமெடி!!
கோடைகாலத்தில் அந்தரங்க பகுதியில் வரும் சூட்டு கொப்பளத்தை 1 வாரத்தில் சரி செய்யலாம்!! இதோ ஈஸி ரெமெடி!! வெப்பசலனமானது கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் நமது உடல் சூடு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதற்கேற்றார் போல் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று.இந்த கோடை காலத்தில் அதிகளவு மாமிசம் உண்பதால் உடல் சூடு அதிகரிக்க கூடும் இதனால் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதுடன் நமது … Read more