வாடிக்கையாளர்களுக்கு வெளியான சூப்பரான நியூஸ்!! பிரபல வங்கி வெளியிட்ட அருமையான திட்டம்!!
வாடிக்கையாளர்களுக்கு வெளியான சூப்பரான நியூஸ்!! பிரபல வங்கி வெளியிட்ட அருமையான திட்டம்!! வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு வங்கியில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக அதிக வட்டியை பெறுவதற்கான வாய்ப்பினை தினமும் ஏற்படுத்தி தருகிறது. இதற்காக இரண்டு பிக்சட் டெபாசிட் திட்டங்களை தற்போது கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று 375 நாட்கள் அம்ரித் மஹோத்சவ் எப்டி ஆகும். மற்றொன்று 444 நாட்கள் அம்ரித் … Read more