எல்லாம் அயோக்கியத்தனம்.. ஜெமினி எப்படிப்பட்டவர்ன்னு தெரியுமா? – காந்தராஜ் ஓபன் டாக்
எல்லாம் அயோக்கியத்தனம்.. ஜெமினி எப்படிப்பட்டவர்ன்னு தெரியுமா? – காந்தராஜ் ஓபன் டாக் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி பறந்தவர் நடிகை சாவித்ரி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த அளவிற்கு தன் அழகாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சாவித்ரி. நடிகர் சிவாஜி கணேசனுக்கு இணையாக நடிகை சாவித்ரி தமிழ் சினிமாவில் நட்சத்திரமாக மின்னினார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். லேடி சூப்பராகவே சாவித்ரி வலம் … Read more