சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!

சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்! சூரிய பகவான் வரும் செப்டம்பர் 17ம் தேதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாத காலத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகின்றன. ரொம்ப நாட்களாக இருந்து வந்த நோய் பிரச்சினை தீரும். மேலும், … Read more