3 பார்மட் ப்ளேயர்… இந்திய வீரருக்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்க சொன்ன ரவி சாஸ்திரி

3 பார்மட் ப்ளேயர்… இந்திய வீரருக்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்க சொன்ன ரவி சாஸ்திரி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட்-சூர்யா கூட்டணி மீண்டும் ஒருமுறை அருமையான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இந்த போட்டியில் 25 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். நெதர்லாந்து போட்டிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ்வைப் … Read more

“தினேஷ் கார்த்திக்கால் எனது இடத்துக்கு ஆபத்து வந்துவிடும் போல…” சூர்யகுமார் யாதவ் ஜாலி!

“தினேஷ் கார்த்திக்கால் எனது இடத்துக்கு ஆபத்து வந்துவிடும் போல…” சூர்யகுமார் யாதவ் ஜாலி! தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் நான்காவது வீரராக களமிறக்கப்பட்டார். நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரைலே ரோஸோ அபாரமாக விளையாடி 47 பந்துகளில் சதம் அடித்து கலக்கினார். … Read more