வைப்ரேட் மோடில் இருந்து சைலன்ட் மோடுக்கு மாறிய செங்கோட்டையன்: பின்னணியில் என்ன நடந்தது?
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் அண்மைக்காலமாக சில மாற்றங்கள் மற்றும் அதிருப்திகள் உருவாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, அவரது கோரிக்கையை ஏற்க மறுத்ததால், கட்சியில் சிறிய அளவிலான உட்பிளவு ஏற்பட்டது. இதனால், செங்கோட்டையன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முன்பு போல உறவுபட்டுப் பழகாமல், சட்டசபைக்கு தனியாக செல்வதை தொடர்ந்தார். … Read more