தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு? முதல்வரின் அடுத்த நடவடிக்கை!

Full curfew in Tamil Nadu? Chief's next move!

தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு? முதல்வரின் அடுத்த நடவடிக்கை! கொரோனா தொற்றானது வருடந்தோறும் பரிமாற்றமடைந்து புது தொற்றாக உருமாறி வருகிறது. அந்த வகையில் டெல்டா டெல்டா பிளஸ் ஆக இருந்த தொற்று தற்பொழுது ஒமைக்ரனாக உரு மாற்றம் அடைந்துள்ளது. இந்த தொற்றானது தென்னாப்பிரிக்க நாட்டில் உருவாகியது. தற்பொழுது அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி பரவி வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு பண்டிகைகள் அடுத்து தற்போது பொங்கல் பண்டிகை … Read more

தமிழகத்தில் அக். 03 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் அக். 03 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 65 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,718 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,596 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more