பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரயில்கள் நிறுத்தப்பட்டதால் நாளை இந்த வழித்தடத்தில் 150 பஸ்கள் இயக்கம்!!
பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரயில்கள் நிறுத்தப்பட்டதால் நாளை இந்த வழித்தடத்தில் 150 பஸ்கள் இயக்கம்!! மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதற்கு ஈடு செய்யும் வகையாக 150 பஸ்களை கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து நாளையும் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக … Read more