சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை!
சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மனைவி சரோஜா (60). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவர்கள் இருவரும் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நிலம் சம்பந்தமாக அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. மேலும் இந்நிலையில் நிலம் சம்பந்தமாக சென்னை கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. மேலும் … Read more