அதிமுக அமைச்சர்கள் வயிற்றில் புளிய கரைக்க செய்கிறது?தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும்?
அதிமுக அமைச்சர்கள் வயிற்றில் புளிய கரைக்க செய்கிறது?தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும்? சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த மாதம் ஜூன் 23 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட உள்ளதாக கூறி, இந்த பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் அ.தி.மு.க., உறுப்பினர் சண்முகம் என்பவர் இந்த வழக்கை நடத்தினார்.மேலும் இந்த வழக்கை விசாரித்து தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது அது உங்களின் … Read more