எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள்

8 way road salem to chennai-salem news in tamil today news4 tamil

எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள் போக்குவரத்த நெரிசலை காரணமாக கூறி சென்னை மற்றும் சேலம் இடையே எட்டு வழி சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 10 ஆயிரம் கோடியை  மத்திய அரசு ஒதுக்கியது. இதனையடுத்து இந்த திட்டத்திற்காக கடந்த ஆட்சியில் சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் கையகப்படுத்தபட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து இந்த மாவட்டங்களைச் சேர்ந்த … Read more

எட்டு வழிசாலையானது சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல : தமிழக முதல்வர் விளக்கம்

எட்டு வழிசாலையானது சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல : தமிழக முதல்வர் விளக்கம்

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டமானது சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே அல்ல என்றும் மற்ற மாவட்டங்கள் வழியாகவும் செல்கிறது என்று முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார். இன்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை-க்கு சென்றார். அப்பொழுது செய்தியாளர்கள் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார். சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்தை சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அமைக்கப்படவில்லை என்றும் மற்ற மாவட்டங்கள் வழியாக தான் செல்கிறது … Read more