சரக்கு ஏற்றி சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு!! பரபரப்பில் சென்னை துறைமுகம்?!.

Oil spill on cargo ship!! Chennai port in a frenzy?!

சரக்கு ஏற்றி சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு!! பரபரப்பில் சென்னை துறைமுகம்?!. இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தேவையான எண்ணெய் மணலியிலுள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து குழாய் வழியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் எண்ணெயை அங்கிருந்து கப்பல் மூலம் ஏற்றி சென்றனர்.இதனை எண்ணூருக்கு எடுத்து சென்று அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்து வருகின்றது. அந்த வகையில் வழக்கமாக இதற்கான பணியில் ஈடுபட்டு வரும் ஹரி ஆனந்த் என்ற பெயரிலான தனியார் நிறுவனத்தின் கப்பல் … Read more

100 கோடி அரசாங்க பணத்தையே ஆட்டையை போட்ட கும்பல்?

கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு இந்தியன் வங்கியில் சென்னை துறைமுகத்தின் பெயரில் 100 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டது,பணம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு சென்னை துறைமுகத்தின் இணை இயக்குனர் என்று கணேஷ் நாடார் என்பவர் கோயம்பேடு வங்கியில் அறிமுகமாகி இந்த 100 கோடி ரூபாய் டெபாசிட் பற்றிய விபரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி சென்றனர்.பிறகு இந்த 100 கோடி ரூபாய் பணத்தை 50,50 கோடி ரூபாயாக இரண்டு வங்கி கணக்கில் போடவேண்டும் என்று … Read more