இன்று முதல் சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!!
இன்று முதல் சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!! இந்தியா பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகிறனர்கள். மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. இவ்வாறு சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்து வருகின்றனர். இதில் வழங்கப்படும் குறைவான விலை … Read more