மீண்டும் சென்னையில் வெள்ளம் அபாய எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்!
மீண்டும் சென்னையில் வெள்ளம் அபாய எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்! சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நிர் வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும். எச்சரிக்கை அளிக்கப்பட்டது.காஞ்சிபுரத்தில் உள்ள எரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24.00 அடியாகும் மற்றும் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி ஆகும். இன்று காலை 8 மணி … Read more