தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 30 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை!
தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 30 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை! 2 ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் மருத்துவர்கள் போராடி தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்காக பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறகு முகாம்கள் நடத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் மருத்துவ துறையில் ஒருவருக்கு ஒரு சிரிஞ்சை தான் என்று … Read more