மோடியின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான் – செல்லூர் ராஜூ..!!
மோடியின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான் – செல்லூர் ராஜூ..!! தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து பேசிய பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினரன் வசமாகும். அதிமுக தொண்டர்கள் பலர் தினகரனுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “அண்ணாமலை என்ன விசுவாமித்திரரா? அவர் சொன்னதும் அதிமுக அழிந்துபோக? அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அவர் … Read more