செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!!
செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!! அனைவருக்கும் நகை,பணம்,சொத்துக்களோடு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் ஒருசிலருக்கு வாழ்க்கை சூழலால் அந்த ஆசை நிறைவேறாமல் போகும்.செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால் பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும்.இது போன்ற ஆசைகள் எல்லாம் வெறும் ஆசையாகவே போய்விடும் என்று சிலர் சொல்லி இருப்பார்கள். ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல.இறக்கும் பொழுது ஏழையாக இறப்பது தான் உன் தவறு … Read more