வங்கி கணக்கில் வருடம் 1 லட்சம்!! தபால் நிலையத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்!!
வங்கி கணக்கில் வருடம் 1 லட்சம்!! தபால் நிலையத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்!! நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கி இன்று ஏழாவது கட்டமாக வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இன்றுடன் தேர்தல் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை பெங்களூரில் தபால் அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் குறையவில்லை.பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியை உருவாக்கியது.பாஜகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் மும்மரம் காட்டி வருகின்றனர். அவ்வாறு காங்கிரஸ் மக்களை … Read more