1 முறை இதை மட்டும் தடவுங்கள் சேற்றுப்புண் இருக்கும் இடம் தெரியாமல் போகும்!!

A simple way to prevent mudslides

1 முறை இதை மட்டும் தடவுங்கள் சேற்றுப்புண் இருக்கும் இடம் தெரியாமல் போகும்!! சேற்றபுண்ணானது அதிகமாக தண்ணீரில் இருப்பவர்களுக்கு வந்துவிடும்.மழைக்காலங்களில் இந்த பாதிப்பானது அதிகப்படியானவருக்கு இருக்கும்.ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு கால் விரல்களில்  ரத்தப்போக்கானது சீராக இல்லாமல் இருப்பதால் சேற்றுப்புண் வந்துவிடும். சேற்றுப்புண் வந்து விட்டால் அந்த இடம் மருத்து போவது போல் ஆகிவிடும். போதுமானளவு ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்து இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.ஒரு சிலருக்கு இது புண்ணாகவே மாறி அரிப்பு எரிச்சல் போன்றவை உண்டாகிவிடும்.அதேபோல தண்ணீரை … Read more