சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! சேலத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோக குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு புகார் மனுக்களையும் அளிக்கலாம். அந்த வகையில் பொதுமக்கள் இந்த முகாமில் குடும்ப அட்டைகளின் தங்களது பெயர்களை சேர்த்தல் பெயர் நீக்கம் செய்தல் அல்லது புதிய அட்டை கோரி விண்ணப்பித்தல் … Read more

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!!

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!! அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளில் உள்ள சரக்குகளால் தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் உடல்நலம்  பாதிப்படைந்தும் உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் எடப்பாடி சேர்ந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி சேர்ந்த சேகர் என்பவர் நேற்று மாலை கல்ளுக்கடை என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சரக்கு ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு … Read more

சேலத்து மக்களுக்கு குட் நியூஸ்!! ஏற்காடு செல்ல அரசின் புதிய ஏற்பாடு!!

சேலத்து மக்களுக்கு குட் நியூஸ்!! ஏற்காடு செல்ல அரசின் புதிய ஏற்பாடு!! தற்பொழுது பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் என்பதால் அதிக அளவில் மக்கள் தங்களது நேரத்தை குடும்பத்துடன் கழிக்க வெளியிடங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் எழில் கொஞ்சும் வகையில் மக்களுக்கு பிடித்தமான சில இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்த ஏற்காடு. ஊட்டியில் எப்படி வருடம் தோறும் மலர் கண்காட்சி போடப்படுகிறதோ அதே போலவே இங்கும் நடத்தப்படும். இதை காண வெளியூர் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!!

The world championship for the disabled! Salem Player Selection!!

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!! உலக அளவில் பல்வேறு சாம்பியன் போட்டிகள் நடைபெற்றாலும் அதில் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் பங்கு பெறுவது வழக்கம். ஆனால் இந்த போட்டிகளை விட அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் போட்டியாக மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் போட்டிகள் தான் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. உடல் ஆரோக்கியத்துடன் உள்ள நபர்கள் தங்கள் திறமையை பல்வேறு வகையில் நிருபித்து வந்தாலும், மாற்றுத்திறனாளிகள் தங்களது உடல் குறைபாட்டுடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களால் சாம்பியன் … Read more

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!!

The teacher who came to school under the influence of alcohol was dismissed! District Education Officer action!!

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!! தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆண் ஆசிரியர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வருவது, மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த சம்பவங்களை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 67 மலை கிராமங்கள் உள்ளன, அவற்றில் … Read more

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ!! உரிமையாளரின் விசித்திர செயல்!!

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ!! உரிமையாளரின் விசித்திர செயல்!! சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர் சேலம் டவுனில் உள்ள மதுபானகடையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு ஓட்டி சென்றார்.கருங்கல்பட்டி பகுதியில் மணிகண்டன் சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாததால் இரண்டு சக்கர வாகனம் நின்றுவிட்டது. பலமுறை தனது இருசக்கர வாகனத்தை மணிகண்டன் இயக்கி பார்த்தும் பைக் ஸ்டார்ட் ஆகாததால் கோபமடைந்த மணிகண்டன் தீப்பெட்டியை எடுத்து பெட்ரோல் டேங்க் … Read more

சேலத்தில் சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண்!!

சேலத்தில் சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண்!! சாக்கடை கால்வாயில் முறையாக தண்ணீர் சென்று கொண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று உறவினர்கள் வேதனை…… இதுபோன்ற இனி உயிரிழப்பு நடைபெறாமல் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை. சேலம் அம்மாபேட்டை அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(25), இவர் நூல் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா(22) இருவருக்கும் திருமணமாகி ஓருஆண்டு ஆன நிலை 4 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். … Read more

காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் ஏற்பட்ட மாற்றம்! சேலத்தில் பேசிய உதயநிதி!

Change in schools due to breakfast program! Udhayanidhi who spoke in Salem!

காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் ஏற்பட்ட மாற்றம்! சேலத்தில் பேசிய உதயநிதி! நேற்று முதல்வர் முக ஸ்டாலின் சேலத்தில் வருகை புரிந்தார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 2 வது நாளாக இன்று சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கள ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கள ஆய்வில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். மேலும் அவர் திடீரென அரசு … Read more

20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!!

Rent arrears for temple for 20 years!! Seize the bus and take action!!

20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!! சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் சுப்பராயன் தெரு பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் சுகவனேஸ்வரர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இது குறித்து பலமுறை தெரிவித்தும் வாடகை செலுத்தாததால் சேலம் அறநிலைத்துறை இணை ஆணையாளர் சிறப்பு … Read more

BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை!

BREAKING: The issue of the death of Ms. Prohibited to start live class again in the school!

BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த சம்பவம் கலவரமாக வெடித்தது.அப்போது அந்த பள்ளியானது சூறையாடபட்டது,மாணவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது.அதனையடுத்து பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தபட்டது.பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என  பள்ளி நிர்வாக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது அந்த விசாரணையில் … Read more