மூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை! வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு!
மூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை! வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர். இந்நிலையில் திடீரென்று கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நினைத்தால் மட்டுமே இந்த கொரோனா பரவலை … Read more