முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு! கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு பன்மடங்கு வசதி கொண்ட பேருந்து நிலையத்திற்கு பணிகள் தொடங்க அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தொடர்ந்து வேலைகள் நடந்து வந்தது. சேலத்திற்கு இதுவரை இல்லாத அளவில் ஈரடுக்கு பஸ் நிலையம் மற்றும் வணிக … Read more