Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு? கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலகளவையில் சேலம் இரும்பாலை தனியார் மயமாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்தார். அவர் மாநிலங்களவையில் கூறியதவாறு: சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி என்றும் இதற்கான முயற்சியில் மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத் துறை அமைச்சகமும் , ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். இதற்காக முதலீட்டாளர்களை … Read more

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் 

Salem West MLA Arul Ramadass

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவின் சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள்.இவர் தான் சார்ந்த தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதுமே பொதுமக்களிடம் அன்பாக பழக கூடியவர்.குறிப்பாக பதவியில் இல்லாத போதே மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் களத்திற்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பவர் என தொகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் … Read more

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் 4000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை மிகக்குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்க வைத்து சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணை மீது, … Read more