காவலர் பணியை தூக்கியெறிந்து ஆட்டுப்பண்ணையில் சாதித்த இளைஞர்..!!
காவலர் பணியை தூக்கியெறிந்து ஆட்டுப்பண்ணையில் சாதித்த இளைஞர்..!! தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் கடந்த 2009ஆம் ஆண்டு காவலர் தேர்வெழுதி இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், வேலைப்பளு தான் அதிகரித்ததே தவிர சம்பளத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்ததாம். இதனால் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்த சதீஷ் அவர் வேலையை விட்டுள்ளார். அதனை தொடர்ந்து இவர் காவலர் என்பதால் உடற்பயிற்சி கூடம் வைக்கலாமென … Read more