சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்!
சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்! சமீபகாலமாக கொலை, கொள்ளை ,பலாத்காரம் போன்றவை தொடர்ந்தது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சேலத்தில் தற்பொழுது செயின் பறிப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இந்த கொள்ளையர்கள் குறி வைத்து தாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி பேட்டை என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம். அவரது மனைவி பாக்கியத்திற்கு தற்பொழுது … Read more