தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து!
தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி தும்பி பாடி எனும் ஊர் உள்ளது அந்த ஊராட்சிக்குட்பட்ட சந்தை தடம் ஊரில் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் கனமழை பெய்ய தொடங்கியது லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்காக மிகவும் மெதுவாக வண்டியை இயக்கினார். அப்போது பின்னால் ஒரு … Read more