சேலத்தின் 47 தீவுகள் ஏரி சரணாலயமாக மாறுமா? இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை!!
சேலத்தின் 47 தீவுகள் ஏரி சரணாலயமாக மாறுமா? இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை!! சேலம் மாவட்டம் மூக்கனேரி 58 ஏக்கர் பரப்பில் அமைந்த நீர்த்தேக்கமாக உள்ளது. இது சேலம் நகரத்திற்கு நீர் வழங்க முக்கிய ஏரியாகும். சேர்வராயன் மலை அடிவாரத்தில் ஏற்காடு மலையில் அமைந்துள்ளது. மேலும் ஏற்காடு மலையில் இருந்து வரும் மழை நீர் இந்த ஏரியில் தேக்கிவைக்க படுகிறது. மேலும் இந்த ஏரியில் மனிதனால் உருவாக்கப்பட்ட 47 தீவுகள் உள்ளன. பெருபாலும் மக்கள் சேலத்தில் ஏற்காடு பகுதிக்கு … Read more