எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!..
எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!.. கடந்த மாதம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இந்நிலையில் சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு இழுத்து மூடப்படும் என தமிழக அரசு எச்சரித்தது. தற்போது கேரள மாநிலத்தில் ஷவர்மா தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் அம்மாநில அரசு … Read more