தொடர்ச்சியான தும்மல் இருக்கா? இந்த கஷாயத்தை குடிங்க!!

Have constant sneezing? Drink this concoction!!

தொடர்ச்சியான தும்மல் இருக்கா? இந்த கஷாயத்தை குடிங்க!! தொடர் தும்மலுக்கு ஒவ்வாமை தான் காரணம்.  ஏ.சி.க்கு கீழ் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூச்சு குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு தொடர் தும்மல் உண்டாகலாம். வாகன புகைகள், வீட்டை சுத்தம் செய்யும் போது ஏற்படும் தூசுகள், கழிவிலிருந்து வெளிவரும் மாசுகள், சைனஸ் பிரச்சினைகள் உள்ளவர்கள் பயணத்தின் போது ஜன்னல் ஓரத்தில் வரும் குளிர்ந்த காற்று வீசுவதால், மழையில் நனைவதால் தும்மல் பிரச்சினை வரும். மேலும் சளி பிடிப்பதற்கு முன்பாக … Read more

சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்

சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்!  நம்மில் பலருக்கு குளிர் காலம் தொடங்கிவிட்டால், சளி,ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடும். சளி தொந்திரவை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறி மிகவும் நம்மை சிரமபடுத்தும். சைனஸ் பாதிப்புகளுக்கு ஆரோக்கிய குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும் முக்கிய காரணிகளாகும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது, சைனஸ் அதிக தொல்லை கொடுக்கிறது. சைனஸ் பிரச்சினைக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் உட்கொண்டாலும், சில … Read more