ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்!
ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்! விமர்சனங்கள் என்று வரும்போது கபில்தேவ், தயவு தாட்சண்யமின்றி கருத்துகளைக் கூறுபவர். கபிலின் வார்த்தைகள் கடந்த காலங்களில் அலைகளை உருவாக்கியுள்ளன, விராட் கோலி, சச்சின் என பலரையும் அவர் விமர்சித்துள்ளார். அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இந்தியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, இந்த தோல்வி கபில்தேவை, இந்திய அணியினரை ச்சோக்கர்ஸ் என்று சொல்லும் அளவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் … Read more