ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! பெட்டிகளில் புதிய திட்டம் அறிமுகம்!
ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! பெட்டிகளில் புதிய திட்டம் அறிமுகம்! பேருந்து கட்டணம் உயர்ந்து வருவதன் காரணமாக நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய எதுவாக கழிப்பறை வசதி இருக்கிற ரயில் பயணத்தை அனைவரும் விரும்புகின்றார்கள். அந்தவகையில் சில நாட்களாகவே ரயில் கட்டணம் அதிகரித்தபடியே தான் இருக்கிறது மற்றும் பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகளையும் ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் … Read more