தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி?
தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி? நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியானது 38 தொகுதிகளிலும், பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக 1 தொகுதியிலும், அதிமுக 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. … Read more